இரவு விருந்தில் படுக்கையை பகிர்ந்த மாணவிகள் : மேலும் வெளியான பகீர் தகவல்!!

2359

கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியைச் சேர்ந்த மா.ணவி கிப்ட்டி (20). இவர் கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், மா.ணவி கிப்டி சில நாட்களுக்கு முன்பு வா.லிபரல் ஒருவரால் தா.க்.க.ப்.ப.ட்.டு மருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்டார். இது குறித்து மா.ணவியின் தாய் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்ததன் பேரில் சம்பவம் குறித்து மாணவியிடம் வி.சாரணை நடத்தினர். அதில், மா.ணவி கிப்டி அளித்த தகவல் போலீசாரை தி.டுக்கிட வைத்தது.

அதாவது, கிப்டி தனது பள்ளி தோழனான மதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் விலையுயர்ந்த பைக்கில் பல இடங்களை சுற்றி காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த சூழலில் கிப்ட்டிக்கு வேறு வா.லிபர்களுடன் ப.ழக்கம் ஏற்பட்டுள்ளது.


மேலும், பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து ம.து, பா.ர்.ட்.டி என லூ.ட்.டி அ.டி.த்.து வ.ந்துள்ளனர். ஒரு ப.டுக்கையில் இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து செ.க்.ஸ் வை.த்துக்கொள்வது வேறு. இதற்கு ‘ஜாயிண்ட்’ எனவும் பெயர் வைத்துள்ளனர்.

இப்படி ஜா.லியாக இருந்து வந்த கிப்ட்டி மதனை உ.தறி த.ள்ளியுள்ளார். கடந்த 19 ஆம் தேதி இரவு கிப்ட்டி தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் பர்ணட்டிவிளை பங்களா வீட்டுக்கு இரவு லூ.ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அப்போது, மேலும் இரண்டு பெண்கள் இருந்தா நல்லா இருக்கும் என்று ஆண் நண்பர்கள் சொல்ல, கிப்ட்டி தனது இரண்டு தோழிகளை போன் போட்டு வரவழைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் காதலி கிப்டி ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் ம.து வி.ருந்துடன் உ.ல்லாசமாக இருப்பதை அறிந்து அந்த மதன் சம்பவ இடத்துக்கு சென்றார்.

பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் ம.து போ.தை.யி.ல் அ.ரை.கு.றை ஆ.டையில் உ.ல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் ஆ.த்திரமடைந்த மதன் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று கிப்டியின் நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அ.டித்து ம.ண்டையை உ.டைத்துள்ளார்.

கிப்டியின் அ.லறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட மதன் அங்கிருந்து த.ப்பியோடிவிட்டார். ஆனால், கிப்டியின் லூட்டியை அறியாமல் அவரது தாய் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.

அதன் பேரில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது சிகரெட் துண்டுகள், ஆண் நண்பரின் கழட்டி போட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஆ.ணுறைகளை கண்டு அ.திர்ச்சியில் உறைந்தனர்.

மேலும், கிப்ட்டியின் தோழிகளில் ஒரு மாணவி மதனின் தாயிடம் க.தறிய ஆடியோவும் வெளியாகி ப.ரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அந்த மாணவி, நான் சரக்கு மட்டும்தான் இருக்கும் என்று நினைத்து சென்றேன்.

ஆனால், அங்கு பசங்களும் இருந்தானுங்க…தோழிகள் வற்பறுத்தியதால் அந்த பசங்களுடன் செ.க்.ஸ் வைத்து கொண்டேன்” என அந்த மாணவி கூறியுள்ளார்.

இதனிடையே, மாணவியை தா.க்கிய வழக்கில் கைதான மதனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.