இலங்கையின் முடிவால் தமிழகத்தில் தீ.வி.ரப்படுத்தப்படும் பா.துகாப்பு!! ஏன் தெரியுமா?

610

இலங்கையில்…

இலங்கையில் 11 இஸ்லாமிய கு ழுக்கள் மீது த.டை அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழகத்தில் பா.து.காப்பு தீ.வி.ர.ப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த அ.டிப்படைவா.திகள் இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எ.தி.ரா.ன நடவடிக்கைகளை வ.ழிநடத்த படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கக்கூடும் என்ற அ.ச்.சம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான எ.ச்.சரிக்கையை அடுத்து தமிழக கா.வ.ல்துறையினர் விமான நிலையங்களில் பா.து.காப்பை ப.ல.ப்.ப.டுத்தியுள்ளதாக  இ.ந்.து செ.ய்.தித்தாள் தெரிவித்துள்ளது.


இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு த.டை வி.திக்க ச ட்டமா அதிபர் டப்புல டி லிவேரா ச.மீ.பத்தில் ஒ.ப்.புதல் வழங்கினார்.

ஐக்கிய தௌஹித் ஜமாத், இலங்கை தௌஹித் ஜமாத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், அனைத்து இலங்கை தௌஹித் ஜமாஅத், ஜாமியதுல் அன்சாரிஸ் சுன்னத்துல் மொஹமதியா, தாருல் ஆதார், ஜாமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், இஸ்லாமிய அ.ர.சு, ஈ ராக் இஸ்லாமிய அ.ரசு முத்துக்களைக் கா.ப்.பாற்றுங்கள், மற்றும் சூப்பர் முஸ்லீம் என்பனவும் த.டை.செ.ய்ய பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளில் அ.ட.ங்கும்.