இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் தாய் : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

1613

தேனி…

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (62). மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.

மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் வேலைக்கு செல்லாமல் தொ.டர்ந்து ம.து அ.ரு.ந்.தி வ.ந்ததாக தெரிகிறது.

இ.தோ.டு நாராயணசாமி, ம.னை.வி ம.ற்.று.ம் ம.க.ளை அ.டி.த்.த.தா.க.வு.ம் கூ.ற.ப்.ப.டு.கி.ற.து. இ.த.னா.ல் வே.த.னை.ய.டை.ந்.த சு.மி.த்.ரா த.ற்.கொ.லை செ.ய்.ய.ப்.போ.வ.தா.க ம.க.ளி.ட.ம் கூ.றி.ய.போ.து அ.வ.ரு.ம் ச.ம்.ம.தி.த்தா.ர்.


இதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் மதுமிதா பூ.ச்.சி ம.ருந்தையும், தாய் சுமித்ரா அதிகளவு சர்க்கரை நோய் மாத்திரைகளையும் சா.ப்பிட்டுள்ளனர். தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீ.ட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் மதுமிதா நேற்று முன்தினம் இரவு உ.யி.ரி.ழந்தார். சுமித்ராவுக்கு தீ.விர சி.கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.