உடலை சிக்கென காட்டும் உடையில் கட்டழகை வளச்சி வளச்சி காட்டும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

460

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். விஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.

ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. புதிய நடிகைகள் வரவே அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. ஆனால், தற்போது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

சிம்புவுடன் அவர் நடித்து வரும் ‘மகா’ திரைப்படம் அவரின் அடுத்தபடமாக வெளியாகவுள்ளது. அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றியுள்ளார்.


மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், உடலை சிக்கென பிடித்திருக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.