உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ! இதை முயன்று பாருங்கள்…!

1284

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் பலரும் தற்போது இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உடல் எடையை குறைக்க பலரும் கிரீன் டீ குடித்து வருகின்றனர். உடல் எடை குறைப்பில் ஆப்பிள் டீ பெரிதும் உதவுகிறது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சரியான முறையில் மற்றும் சரியான அளவில் ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிகப்படியான எடையை குறைக்கலாம். ஆப்பிள் டீ கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்கிறது.


ஆப்பிள் துண்டுகள் நீரில் கொதிக்க வைக்கப்படுவதால், ஆப்பிள் டீயில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது. அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி,

எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களை அளிக்கிறது.