எனக்கு கொரோனாவா?.. நான் தலைமறைவாக இருக்கின்றேனா?… வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவி!!

894

வனிதா விவாகரத்து வாங்காமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூர்யா தேவி எலிசபெத்திற்கு ஆதரவாக வனிதாவை திட்டி பல காணொளிகளை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் வனிதா சூர்யாதேவியின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை என்று அழைத்துச்சென்று காவலில் வைத்துவிட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர்.

தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா என்று வனிதா போட்ட ட்விட் தீயாய் பரவியது.


அதுமட்டுமின்றி பல மீடியாக்களும் சூர்யா தேவிக்கு கொரோனா என்றும், அவர் தலைமறைவாக இருக்கின்றார் என்றும் கூறியது.

இந்நிலையில் சூர்யா காணொளி ஒன்றினை வெளியிட்டு எனக்கு கொரோனாவா என்று ஆவேசத்துடன் கேள்வி கேட்டுள்ளார்.