என்னுடைய த.ந்தையை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.ன.ர் : பிரபல நடிகை வெளியிட்ட அ.தி.ர்.ச்.சி வீடியோ!!

881

இந்தியாவில்..

இந்தியாவில் பிரபல நடிகை சம்பவனா சேத்தின் தந்தை கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்.த நிலையில் ம.ரு.த்துவமனையின் அ.லட்சித்தியதால் அவர் உ.யிரிழந்தார் என நடிகை கு.ற்.றஞ்சாட்டியுள்ளார்.

போஜ்புரி நடிகையான சம்பவனாவின் தந்தை எஸ்.கே சேத்துக்கு கொ.ரோனா தொ.ற்று உறுதியான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார். மருத்துவமனை தான் தனது த.ந்தையை கொ.ன்.று.வி.ட்.ட.து எ.ன ப.ர.ப.ர.ப்.பு கு.ற்.ற.ச்.சா.ட்.டை சம்பவனா முன் வைத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு தனது தந்தை உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.ம் க.டைசி நொடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எல்லா ம.ருத்துவர்களும் கடவுளுக்கு ஈடானவர்கள் கிடையாது.

வெள்ளை கோட் அணிந்து நம் அன்புக்குரியவர்களைக் கொ.ன்.று கு.வி.க்.கு.ம் சில தீ.ய.வர்களும் உள்ளனர். இந்த வீடியோவை எடுத்த அடுத்த 2 மணி நேரத்தில் என் த.ந்தை இ.ற.ந்.து.வி.ட்.டா.ர்.

அவர் மருத்துவ ரீ.தியாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர் எ.ன்று நான் சொல்ல வேண்டும். இப்போது நான் அ.ச்.ச.மி.ன்.றி என் தந்தை வாழ்நாள் முழுவதும் கற்பித்த சத்தியத்திற்காக போ.ரா.ட.ப் போ.கி.றே.ன்.

இது போல அ.ல.ட்சியங்களை உங்களில் பலரும் ம.ருத்துவமனைகளில் சந்தித்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் சம்பவனாவிடம் மோ.ச.மா.ன மு.றையில் பேசிய செவிலியரின் பெயரை அவர் கேட்கிறார்.

தந்தையின் ஆக்சிஜன் அளவு 55 என்ற அளவுக்கு குறைந்த போதும் அது நார்மல் என செவிலியர் கூறுகிறார். இதோடு மூச்சுவிட சி.ரமப்படும் தந்தையின் காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.