ஓடும் ரயிலில் காதல் ஜோடி செய்த அதிர்ச்சி செயல்: வைரலாகும் வீடியோ!!

689

ரயிலில்..

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இந்த நிலையில் இங்கு ஒரு காதலன் மற்றும் காதலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


பீகாரைச் சேர்ந்த இந்த ஜோடி ஓடும் ரயிலில் காதல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர்.

அதே ரயிலில் பயணிப்பத ஒருவர் ஒரு ஜோடி செய்யும் செயலை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த ஜோடி ஓடும் ரயிலில் உல்லாசமாக இப்பதை காண முடிகிறது. இருவரும் காதலில் முழுகியுள்ளது போல் தெரிகிறது.

இந்த வீடியோவில் நாம் ஓடும் ரயிலில் பல மக்கள் பயணிப்பதை காணலாம். ரயிலில் ஒரு தம்பதியும் பயணிக்கின்றனர். இதற்கிடையில், அந்த காதல் ஜோடி ஒருவருக்கொருவருடன் பேசிக்கொள்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் மெதுவாக அன்பை பரிமாற்றிக்கொள்கின்றனர்.

அப்போது அந்த நபர் முத்தமிட தொடங்குவதை நாம் வீடியோவில் காணலாம். இந்த ஜோடியின் வீடியோ வைரலாகி இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை Viral Baba என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.