கணவன் இல்லாத நேரம் காதலனை வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

13451

ஈரோடு..

ஈரோடு மாவட்டத்தில் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. திருமணமாகி 9 ஆண்டுகளான இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற இளைஞருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது . இந்நிலையில்,

கணவர் வேலைக்குச் சென்று விட்டார் என்று நினைத்த அந்த பெண் காதலனுக்கு போன் போட்டு அழைத்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். பின் தொடர்ந்து வந்த கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து வெட்டிவிட்டு தப்பியோடினார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளனர். மருத்துவமனையிலும் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

இதை பார்த்த நந்தகோபால், நீங்கள் பிரியாமல் இருக்கிறீர்களே என்று ஆத்திரப்பட்டு, கறி வெட்டும் கத்தியால் இளங்கோவையும் ராஜேஸ்வரியையும் வெட்டி இருக்கிறார்.

பிற நோயாளிகள் அலறி துடித்து ஓடி இருக்கிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்துள்ளனர்.