கணவருடனான விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்த 30 வயது பெண்! அரங்கேறிய சோ.கம்!!

412

இந்தியா……..

இந்தியாவில் இரண்டாம் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட இ.ள.ம்பெண் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவ.ம் ப.ர.பரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் சோனி (30). இவருக்கும் ராகுல் என்ற நபருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 10 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செ.ய்.த சோனி, விஷால் என்பவரை ம.று.மணம் செ.ய்.து கொ.ண்.டா.ர். த.ற்.ச.மயம் விஷால் பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். சோனி தனது மகளுடன் கான்பூரில் வசித்து வந்தார்.


இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் போனியில் பேசிய சோனி பின்னர் தனது அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இரவு நேரத்தில் தாயின் அறைக்கு சென்ற மகள் சோனி தூ.க்.கி.ல் தொ.ங்.குவதை பார்த்து அ.தி.ர்.ச்.சியடைந்து க.த்.தி.னார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ச.ட.லத்தை கீழே இ.ற.க்கி பொ.லி.சா.ரு.க்கு த.க.வல் கொடுத்தனர். ச.ம்.பவ இ.ட.த்துக்கு வந்த பொ.லி.சா.ர் ச.ட.ல.த்தை கைப்பற்றிவிட்டு இது கு.றி.த்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.