கணவர் உ.யிரிழந்த பின் கு.ழந்தை பெற்றெடுத்த பெ.ண்! பின்னர் மைத்துனர் செ.ய்த கொ.டூர செயல்!!

411

தமிழகத்தில்…………

தமிழகத்தில் கணவர் உ.யி.ரி.ழந்த நிலையில் கு.ழ.ந்.தை பெ.ற்.றெடுத்த பெ.ண்.ணை மைத்துனர் வெ.ட்.டி கொ.ன்.ற ச.ம்.ப.வம் ப.ரப.ர.ப்.பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மனைவி ராமலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இ.ற.ந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரின் மைத்துனர் கொ.ம்பன் என்ற சேகருக்கு ச.ந்.தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமலட்சுமி க.ர்.ப்.பம.டை.ந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு கு.ழ.ந்தை பிறந்துள்ளது. இதனால், ராமலட்சுமியிடன் கு.ழ.ந்.தைக்.கு யார் தந்தை என்று கேட்டு கொம்பன் த.க.ரா.று செ.ய்.த.தாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், ராமலட்சுமி தனக்கு பிறந்த கு.ழ.ந்.தை.யை யாருக்கும் காட்டாமல், தனக்கு தெரிந்தவர்களுக்கு த.த்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது .

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் கொம்பன் வா.க்.கு.வாத.த்தில் ஈடுபட்டுள்ளார். வா.க்.கு.வா.தம் மு.ற்றிய நிலையில் ஆ.த்.தி.ர.மடைந்த கொம்பன் ராமலட்சுமியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி கொ.லை செ.ய்.தார்.

த.ப்.பி.யோடிய கொம்பனை பொ.லி.சா.ர் தேடி வருகின்றனர். மேலும் சென்று உ.டலை கைப்பற்றி தூத்துக்குடி அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனைக்கு பி.ரே.த பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.