கல்லூரிக்குள் இளம் பெண்ணுக்கு ஒரு தலைக்காதலால் நடந்த விபரீதம்!!

414

பெங்களூர்..

பெங்களூரையே அ.திர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வெ.றி.ச்செயல் சம்பவம் நேற்று நடந்துள்ளது. பிரசிடென்சி கல்லூரியில் பி.டெக் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர் நேற்று வழக்கம் போல கல்லூரி வந்தார்.

அ.ப்.போது க.ல்.லூ.ரி வ.ளா.க.த்.தி.ல் நு.ழை.ந்.த இ.ளை.ஞ.ர் ஒ.ரு.வ.ர் தா.ன் ம.றை.த்.து வை.த்.தி.ரு.ந்.த க.த்.தி.யா.ல் மா.ண.வி.யை கு.த்.தி.யு.ள்.ளா.ர். பின்னர் அ.தே க.த்.தி.யா.ல் த.ன்.னை.த் தா.னே கு.த்.தி.க்.கொ.ண்.டு.ள்.ளா.ர்.

இருவரும் ர.த்.த வெ.ள்ளத்தில் கி.டப்பதைப் பா.ர்த்து அ.தி.ர்ச்சியடைந்த சக மாணவர்கள், கல்லூரி பா.துகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழக்கப்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஆனால், வரும் வழியிலேயே மா.ண.வி உ.யி.ரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியை கு.த்.தி.க்.கொ.ன்.ற இ.ளை.ஞர், மா.ர்பில் ஆ.ழமான க.த்.தி.க்.கு.த்.து கா.ய.ம் ஏ.ற்பட்டு தற்போது ஆ.ப.த்.தா.ன நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த இளைஞர் பெயர் பவன் கல்யாண் என்றும், அவர் பெங்களூருவிலுள்ள இன்னொரு கல்லூரியில் பிசிஏ படித்து வந்ததும் தெரியவந்தது. இருவரும் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

மா.ண.வி.யை கொ.லை செ.ய்.ய வே.ண்டும் எ.ன்ற நோ.க்.கத்துடனே அ.வர் க.ல்லூரி வ.ந்துள்ளார். த.ன்னுடைய கா.தலை நி.ராகரித்த மா.ண.வி, வே.றொருவரை கா.தலித்த ஆ.த்.தி.ர.த்.தி.ல் அ.வ.ரை கொ.ன்.ற.தா.க த.கவல் வெ.ளியாகியுள்ளது. எ.ன்றாலும் கொ.லை.க்.கா.ன உ.ண்.மையான கா.ரணம் இ.ன்னும் உ.றுதி செ.ய்யப்படவில்லை எ.ன கா.வல் து.றையினர் தெ.ரிவித்துள்ளனர்.