கவர்ச்சியில் எல்லை மீறிய எஸ்தர் அணிலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

1313

எஸ்தர் அணில்..

கமல் ஹாசன் – கவுதமி நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


தற்போது இவர் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.