குடும்ப க.ட்.டு.ப்பாடு செ.ய்.த பெ.ண் மீண்டும் க.ர்.ப்.ப.ம் : சி.கி.ச்சையின் பின் ந.ட.ந்.த து.ய.ரம்!!

554

புதுக்கோட்டை…

கு.டு.ம்ப க.ட்டுப்பாடு செ.ய்.த பெண் மீண்டும் க.ர்.ப்.பமடைந்து சி.கி.ச்.சையின் போது உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.பவம் பெ.ரு.ம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கை.க்.கு.றி.ச்.சியைச் சேர்ந்தவர் வீரன். இவரது இரண்டாவது மகள் ராணி. ராணிக்கும், கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தி.ரு.மணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2018-ல் தான் இவர்களுக்குப் புதுக்கோட்டை அ.ரசு ம.ரு.த்.து.வக் கல்லூரி ம.ரு.த்துவமனையில் ஆண் கு.ழ.ந்தை பி.ற.ந்துள்ளது.


ஏற்கெனவே ஒரு மகள் உள்ள நிலையில், அப்போது மகனும் பி.ற.ந்ததால், கு.டு.ம்பக் க.ட்.டுப்பாடு செ.ய்.யச் ச.ம்.ம.தி.த்ததன் பேரில் கு.டு.ம்.ப.க்.க.ட்டுப்பாடு செ.ய்.யப்பட்டது.

இதனிடையே புதுக்கோட்டைக்கு வந்திருந்த ராணிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு க.டு.மை.யான வ.யி.ற்.று வ.லி ஏ.ற்.பட்டிருக்கிறது. ம.ரு.த்.து.வமனையில் ராணி சி.கி.ச்.சை.க்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, ம.ரு.த்துவர்கள் பரிசோதனையில் கு.டு.ம்.ப.க்.க.ட்டுப்பாடு செ.ய்.த ராணிக்கு மீண்டும் கருத்தரித்து கு.ழ.ந்தை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், உருவாகிய கருவை உ.டனடியாக அ.று.வை சி.கி.ச்சை மூலம் அ.க.ற்ற வேண்டும் என்று ம.ரு.த்துவர்கள் கூ.றி.யுள்ளனர். அதற்கு, கு.ழ.ந்.தையை அ.க.ற்.றாமல் விட்டால், உ.யி.ருக்கு ஆ.ப.த்.தாகிவிடுவோ என்று ச.ம்.ம.தம் தெரிவித்து அ.று.வை சி.கி.ச்சை ந.ட.ந்.துள்ளது.

ஆனால், அ.று.வை சி.கி.ச்சையின் போது ராணி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழ.ந்திருக்கிறார். 2018-ல் கு.டு.ம்.பக்கட்டுப்பாடு அ.ல.ட்.சியமாகச் செ.ய்த ம.ரு.த்துவக் குழு மீதும், தற்போது அறுவை சி.கி.ச்சை செ.ய்.த ம.ரு.த்.துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோ.ரி மா.வ.ட்ட கா.வ.ல் க.ண்.காணிப்பாளரிடம் உறவினர்கள் பு.கா.ர் கொ.டு.த்திருக்கின்றனர்.

இதுபற்றி ம.ரு.த்.து.வமனை நிர்வாகம் அளித்த பதிலில், ராணிக்கு அ.று.வை சி.கி.ச்சை மேற்கொள்ளும் போது, ஆக்ஸிஜன், பிபி ரொம்பவே குறைய தொடங்கியிருக்கிறது. ம.ரு.த்.துவர்கள் ராணியைக் கா.ப்.பாற்ற எவ்வளவோ போ.ரா.டிப் பார்த்திருக்கிறார்கள். முடியாமல் போனது. ஆனாலும், இதுகுறித்த வி.சா.ரணை ந.ட.த்தி உ.ரி.ய நடவடிக்கை எ.டு.க்.க.ப்.படும் என தெரிவித்துள்ளனர்.