ச.மரசம் பே.சி வை.க்க நி.னைத்த தோ.ழி : கா.தலியை கொ.லை செ.ய்த கா.த.லனின் வெ.றி.ச்செயல்!!

443

ஆ.ந்.தி.ரா.வி.ல்..

வே.று ஒ.ரு.வ.ரை தி.ரு.ம.ண.ம் செ.ய்.ய.ப்.போ.வ.தா.க கூ.றி.ய கா.த.லி.யை, கா.த.ல.னே கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்.ப.வ.ம் ஆ.ந்.தி.ரா.வி.ல் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்.பை ஏ.ற்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து.

ஆ.ந்திர மா.நிலம் கி.ருஷ்ணா ப.குதியிலுள்ள கி.ருஷ்ணாபுரத்தைச் சே.ர்ந்தவர் த.பஸ்வி. இ.வர் வி.ஜயவாடாவில் உ.ள்ள ப.ல் ம.ருத்துவ க.ல்லூரியில் ம.ருத்துவம் ப.டித்து வ.ருகிறார்.

இவரது பெற்றோர் மும்பையில் இருப்பதால், விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தங்கி படித்து வந்தார். இப்படி இருக்கையில், இவருக்கும் கிருஷ்ணா பகுதியை சேர்ந்த ஞானேஸ்வர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கா.தலாக மாறியுள்ளது.


இன்ஜினியர் மாணவரான இவர், சமூக வலைதளத்தில் தபஸ்விக்கு அறிமுகமாகியுள்ளார். இப்படி இருவரும் மாதக்கணக்கில் கா.தலித்து வந்த நிலையில், இவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால் தபஸ்வி, தனது காதலனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் விடாமல் துரத்திய காதலன், அவரை மீண்டும் மீண்டும் தொ.ல்.லை செ.ய்து வந்துள்ளார்.

இதனால் வேறு வழியின்றி குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தனது தோழி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார் தபஸ்வி. அப்போது காதலனால் தபஸ்வி அதிகமாக மன சங்கடத்தில் இருப்பதை அறிந்த தோழி, அவர்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைக்க எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு தோழியின் கா.தலனான, ஞானேஸ்வரரை வர சொல்லியிருக்கிறார். இருவரும் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றும்,

தான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தனது காதலனிடம் தபஸ்வி கூறியுள்ளார். இதனை கேட்டு ஆ.த்.திரமடைந்த காதலன், க.டு.மையாக ச.ண்.டை போ.ட்.டு.ள்ளார். இருப்பினும் தபஸ்வி தான் எடுத்த முடிவில் நிலையாய் இருந்ததால், அவரை கொ.லை செ.ய்.ய எ.ண்.ணியுள்ளார்.

அதன்படி தான் ம.றை.த்து வை.த்திருந்த அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்யக்கூடிய பி.ளே.டை கொ.ண்.டு அ.வரது உ.ட.ல் மு.ழு.வ.து.ம் வெ.ட்.டி.யு.ள்.ளா.ர். இது மட்டும் போதாது என்று அ.வ.ர.து க.ழு.த்.தையு.ம் க.ர.க.ரவெ.ன அ.று.த்து.ள்.ளா.ர்.

இதில் அ.லறி து.டித்த தபஸ்வியை கா.ப்பாற்ற தோ.ழி முற்பட்டபோது அது முடியாமல் போனது. பின்னர் இ.ர.த்த வெ.ள்ளத்தில் தபஸ்வி ம.யங்கி வி.ழுந்தார்.

இதைத்தொடர்ந்து தோழியோ அக்கம்பக்கத்தினரை அழைக்கவே, பயந்துபோன கா.தலன் த.னது கை.யையும் அ.தே பி.ளே.டா.ல் அ.று.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றுள்ளார்.

பின்னர் விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், ஞானேஸ்வரரை பி.டித்து கட்டிப்போட்டு, தபஸ்வியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

மருத்துவமனையில் தபஸ்வியை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இ.ற.ந்.து வி.ட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கு.ற்.றவாளி ஞானேஸ்வரரை கை.து செ.ய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு ஒருவரை திருமணம் செய்யப்போவதாக கூறிய கா.தலியை, கா.தலனே ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.ன்.று.ள்.ள ச.ம்.பவம் ஆந்திராவில் பெ.ரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.