சும்மா அள்ளுது… குட்டகவுனில் தொடையை காட்டி குளுகுளு கவர்ச்சி காட்டும் நந்திதா!!

664

நந்திதா ஸ்வேதா..

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

எதிர் நீச்சல், காதம்பரி, அஞ்சல, டாணா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. ஒருபக்கம், செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், குட்டையான கவுன் அணிந்து தொடையை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.