தந்தையிடம் ஒருநிமிடம் செல்போனை வாங்கிய குழந்தை… செய்த படுபயங்கரமான காரியம்! அப்பாக்களுக்கு சரியான பாடம்!!

667

ரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூக்கி எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

செயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ஆனால் அப்போது போனிலேயே பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்து கடுப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை கழிக்க வந்துவிட்டு , இங்கு வந்தும் போன் பேசிக் கொண்டா இருக்கீங்க?” என்று நினைத்திருக்கிறார்.


அதனால் இயல்பாக நடித்து தனது தந்தையிடம் லாவகமாக செல்போனை வாங்கிய சிறுமி செல்போனை கடலில் தூக்கிப் போட்டார். சிறுமியின் இந்த செயல் வைரலாகி வருகிறது.