தமிழர் பகுதியில் நாகதம்பிரான் ஆலயம் முன்பாக மர்மமாக உயிரிழந்த இராஜ நாகம்! பக்தர்கள் கவலை..

1264

களுவாஞ்சிகுடி நாகதம்பிரான் ஆலயம் முன்பாக

அங்கு குடியிருந்த மிக பழமை வாய்ந்த இராஜ நாகம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

இது ஆலய பக்கதர்களிடம் மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதனையடுத்து வெள்ளை துணியில் சுற்றப்பட்டு பாம்பு அடக்கம் செய்யப்பட்டது.