ஐஷ்வர்யா தனுஷ்…

நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ். தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு பேரழகுடன் இருக்கின்றார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.















