நிறைமாத கர்ப்பம்… மார்க்கமான உடையில் போட்டோ ஷூட்.. நினைவுகளை பகிர்ந்த சமீரா ரெட்டி!!

3627

சமீரா ரெட்டி..

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்ததிரைப்படத்தில் இவர் முதல் பாதியில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகம் வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடை அழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி தமிழில் 5 படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இருந்தும் அதனை தவற விட்டுவிட்டார் என்று தான் கூறவேண்டும். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் சேர்ந்து நடித்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனால், ஜூனியர் என்டிஆர் இருக்கும் நடிகை சமீரா ரெட்டிக்கும் தவறான தொடர்பு இருப்பதாக அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதின. அதை நிரூபிக்கும் விதமாக ஜூனியர் என்டிஆர் செல்லும் இடங்களிலெல்லாம் நடிகை சமீரா ரெட்டியும் சேர்ந்த காணப்பட்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இந்த செய்திகளுக்கு உறுதுணையாக அமைந்தது. ஆனால்,


நடிகை சமீரா ரெட்டி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களைத் தவிர மீடியாக்களில் வரும் செய்திகளை போல எதுவும் கிடையாது என்று கூறியிருந்தார். இருந்தாலும் இவருடைய இதுபற்றிய இப்படியான செய்தி இவருடைய தெலுங்கு சினிமா வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கியது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன நடிகை சமீரா ரெட்டி ஆள விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு பறந்துவிட்டார். தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி.

ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி கர்ப்பமாக இருந்தபோது டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கருத்துகளை உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)