விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த காதலியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் அம்பலம்!!

1106

கேரளா..

தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள பகுதி பாறசாலை, இதனை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உ.டல்நிலை மோ.சமாகி ஷாரோன் ராஜ் உ.யி.ரிழந்துவிட்டார்.

இதற்கு தன் மகன் காதலித்த பெண் தான் காரணம் என ஷாரோன் ராஜின் பெற்றோர் பு.கா.ர் அளிக்க போலிசார் வி.சாரணை நடத்தியதில் கு.ற்.றத்தை ஒப்புக்கொண்டார் கிரீஷ்மா. அதாவது, தன்னுடைய காதலனின் உ.யி.ரை கா.ப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஷாரோன் ராஜை ஏ.மா.ற்.றி கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது.

கிரீஷ்மாவின் ஜா.தகத்தில், ”பெ.ண்ணின் மு.தல் க.ணவர் உ.யி.ரிழந்துவிடுவார், இ.ரண்டாவது க.ணவருடன் தா.ன் வா.ழ்வார்” எ.ன க.ணித்துள்ளார் ஜோ.திடர் ஒ.ருவர். இ.தை ந.ம்பிய கிரீஷ்மா, த.ன்னுடைய கா.தலனை கா.ப்.பாற்றுவதற்காக ஷாரோன் ராஜை கா.தலிப்பது போ.ல் ந.டித்துள்ளார்.


ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவை திருமணம் செய்து கொண்டார். இவரை வீட்டுக்கு அழைத்து சென்ற கிரீஷ்மா, கு.டி.ப்பதற்கு கஷாயம் கொடுத்துள்ளார், அதன்பின்னர் வி.ஷ.ம் க.லந்த ஜூஸ் கு.டிக்கக் கொ.டுத்துள்ளார்.

இதைச் சாப்பிட்டதும் ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார், தொடர்ந்து அவர் உ.டல்நிலை மோ.சமடைய ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்துள்ளார். அப்போது கூட கிரீஷ்மாவுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்துள்ளார், அதில் பச்சை கலரில் வாந்தி வருகிறது என கூறியுள்ளார்.

அதற்கு கிரீஷ்மா, கஷாயம் கு.டித்ததால் தான் அப்படி இருக்கும், சரியாகிவிடும், தூ.ங்.கி ஓ.ய்வெடுங்கள் என பதில் அனுப்பியுள்ளார். ஷாரோன் ராஜீம், சரியாகிவிடும், நீ க.வலைப்படாதே என ஆறுதல் கூறியுள்ளார், இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாகியுள்ளது.