பாக்க பாக்க என்னமோ பண்ணுது.. அரைகுறை உடையில் நாலா பக்கமும் அழகை காட்டும் ஈசன்யா!!

530

ஈசன்யா மகேஸ்வரி..

நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகு, பின்னழகு என நாலா பக்கமும் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.