பிட்டு பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1277

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடாம் பிரபலமாகவில்லை. விரக்தியடைந்த அவர் பாவாடை தாவணி அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் அவரே எதிர்பார்க்காத படி வைரல் ஆகி திடீரென அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஓவர் நைட்டில் பிரபலமானதால் சந்தோஷமடைந்த ரம்யா தனது நிறைய பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், எதுவும் அவரை தேடிவரவில்லை.

வழக்கம் போல விஜய் டிவி அவருக்கும் வாய்ப்பு கொடுத்தது. பிக்பாஸ் போட்டியாளராக மாறினார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் யாருக்கும் பிடிக்கவில்லை. எனவே, அங்கும் அவரால் வெற்றிபெற முடியைவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ராமே ஆண்டாளும் ராவனே ஆண்டாளும், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.


மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக தரை லோக்கல் ரேஞ்சிக்கு போய்விட்டார். பிட்டு பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.