பின்னாடி கிழிஞ்ச ஆடையில் கவர்ச்சி காட்டி திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்!!

1643

ரகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியிட்டுள்ள சூடான புகைப்படங்கள் ரசிகர்களை அசரடித்து வருகிறது மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகுல் பிரித் சிங்.

அதனைத் தொடர்ந்து யுவன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ராகுல் பிரித் சிங். ஆனால், இவருக்கு தமிழில் போதிய வரவேற்பு இல்லை. இவருடைய முதல் திரைப்படமான தடையறத்தாக்க அதன் தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர் என்னமோ ஏதோ என்று திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்தான்.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு என் ஜி கே என்ற திரைப்படத்தில் நடித்தார் மீண்டும் இது திரைப்படம் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு தோல்விப் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவிற்கும் இவருக்கும் ராசியில்லை போல தெரிகிறது.. என்று இவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள். ஆனால், தெலுங்கில் இவருக்கான மார்க்கெட் குறையவே இல்லை.


தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை ராகுல் பிரீத் சிங் தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பின்னாடி கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.