முத்துக்குமரன்…………..

யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் ம.றை.வுக்கு பிரபல நடிகராக கிருஷ்ணா உருக்கமாக இ.ர.ங்.க.ல் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் யாக்கை. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை கு.ழ.ந்.தை வேலப்பன் இயக்கியிருந்தார். பிரைம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு உ.ட.ல்.ந.ல.க்.குறைவால் பா.தி.க்.க.ப்.பட்ட முத்துக்குமரன் சென்னை அ.ர.சு ம.ரு.த்.து.வம.னையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ந.ட.த்.த.ப்.பட்ட ப.ரி.சோ.த.னை.யில் கொரோனா தொற்று இருப்பது உ.று.தி செ.ய்.ய.ப்.ப.ட்டது. இதையடுத்து அவருக்கு சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முத்துக்குமரன் ம.ர.ண.ம.டைந்தார்.

ம.றை.ந்த தயாரிப்பாளர் முத்துக்குமரனுக்கு ம.னை.வி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது ம.றை.வுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இ.ர.ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர் தயாரித்த யாக்கை படத்தின் ஹீரோவான நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் முத்துக்குமரனின் மறைவுக்கு உ.ரு.க்.கமாக இ.ர.ங்.க.ல் தெரிவித்துள்ளார்.















