பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு நே ர்ந்த கொ.டூ.ர ம்! பாதிரியார் உட்பட 4 பேர் மீது வ ழக்கு பதிவு..!

598

15 வயது மகள்…

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு பின்னணி பாடகியின் 15 வயது மகள் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்கு ஆ ளான சம்பவம் பர ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. இதைச் செ.ய்தது பாடகியின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது மேலும் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

இது குறித்து, பாடகி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பெ ண்கள் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார். அவர் தனது பு.கா.ரி.ல், தற்போது 15 வயதாக்கும் தனது மகள் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்த எட்டு ஆண்டுகளும் தனது மகளை, தனது தங்கையின் கணவர் மற்றும் அவரது உறவினரின் மகன் மற்றும் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி பால் ஆகியோர் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.ல் செ.ய்.த.தாக கு.ற்.ற.ம் சா.ட்டி.யு.ள்.ளார்.


மேலும், இவர்களுக்கு தனது தங்கையும் உ.ட.ந்தை என பொ.லி.ஸி.ல் பு.கா.ர் அ ளித்த பிரபல பாடகி, அவர்கள் நான்கு பேர் மீதும் ந.ட.வ.டிக்கை எடுக்கும்படி பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார்.

ஹைதராபாதில் வசிக்கும் பின்னணி பாடகி, பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க சென்னைக்கு வந்திருந்தபோது, தனது மகள் தனக்கு நடந்த பா.லி.ய.ல் ரீ.தி.யா.ன கொ.டு.மை.க.ளை வி.வ.ரித்ததைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.ததாக கூறியுள்ளார்.

பு.கா.ரை.த் தொ டர்ந்து வி.சா.ர.ணை நடத்திய பொ.லி ஸார், சி.று.மி.யிடம் வா.க்.கு.மூலம் பெ.ற்றனர். இந்நிலையில், கு.ற்.ற.ம் சா.ட்.டப்.பட்ட 4 பேர் மீது போ.க்.ஸோ ச.ட்.டத்தின் கீழ் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.ய.ப்பட்டுள்ளது.