டெல்லி..

டெல்லியின் ரோகிணி பகுதியில் மாநகர பேருந்தில் பயணம் செய்த இ.ளம் பெ.ண்ணிடம், நபர் ஒருவர் த.வறாக ந.டந்து கொண்டிருக்கிறார். ஜாகிர் என்ற அந்த நபர் தனது அ.ந்.த.ர.ங்.க உ.று.ப்.பை இ.ள.ம்.பெ.ண்.ணிடம் கா.ட்டியதாக கூ.றப்படுகிறது.

இதனால் அ.திர்ச்சியடைந்த அ.ப்.பெ.ண் அ.ங்கிருந்த மார்ஷலிடம் மு.றையிட்டார். உடனடியாக ஜாகிரை அவர் கையும் க.ள.வுமாக பி.டி.த்தார். பின்னர் ஜாகிர் அந்த பெ.ண்ணிடம் த.ன்னை ம.ன்னித்து வி.டுமாறு க.த.றி அ.ழு.ம் வீ.டியோவை ப.திவு செ.ய்துள்ளனர்.

அதில் தனக்கு நேர்ந்த துயரத்தை அ.ப்.பெ.ண் வி.வரிக்கிறார். மேலும் மார்ஷல் கா.வ.ல்துறையை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.ப்.பெ.ண்.ணிடம் கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை.ர.லாகியுள்ளது. பலரும் வீடியோவை பகிர்ந்து தமது க.ண்.டனங்களை பதிவுசெய்து வருகின்றார்கள். இதற்கிடையில் குறித்த பெ.ண் இதுதொடர்பாக பு.கா.ர் அ.ளிக்க ம.றுத்ததாக கூ.றப்படுகிறது.

இது போன்ற சம்பவங்களில் பெ.ண்.க.ள் பு.கா.ர் கொ.டு.க்காமல் விட்டு விடுவதால் இது போன்ற ஆ.ண்.களின் அ.ட்.டகாசம் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் கு.ற்.ற.ம் சா.ட்.டுகின்றனர்.

எப்போது பெ.ண்கள் துணிந்து இது போன்ற சம்பவங்களில் துணிந்து கு.ர.ல்கொடுப்பதுடன் ச.ட்.டரீ.தி.யாக பு.கா.ர.ளிக்க முன்வருகின்றார்களோ அப்போது தான் இது போன்ற ச.ம்.பவங்கள் ஓரளவு குறையும்.
Breaking News: A man named Zakir caught by DTC Bus Marshal, Delhi, while he was flashing his private part to a woman passenger. pic.twitter.com/JTWtamO313
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) January 4, 2023















