மயோசிடிஸ் நோய்-க்கு பின் ஆளே மாறிய சமந்தா.. உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படம்!!

377

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகாவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரொயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து வருகிறார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பல விசயங்களை செய்து வரும் சமந்தா,


பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது கண்ணாடி முன் , விதவிதமான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்பட தொகுப்பு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Krésha Bajaj (@kreshabajajofficial)