இந்தியா…….

இந்தியாவில் மழையின் போது ம ர த்திற்கு அ டி யில் கும்பலாக நின்றுக்கொண்டிருந்த நபர்கள் மி ன் னல் தா.க்.கி சி லையாக ச ரிந்த ச ம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

குர்கான் நகரில் உள்ள Sector 82-ல் இத்து யரம் நடந்துள்ளது. ச.ம்.பவத்தின் போது மழை பொ ழிந்து கொண்டிருந்ததால், நனையாமல் இருக்க நான்கு பேரும் ஒரே மரத்தை சுற்றி நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, தி.டீ.ரென மரம் மீது மி.ன்.னல் தா.க்.கி தீ.ப்.பற்றியுள்ளது, இதனையடுத்து நொடிகளில் நான்கு பேரும் சி.லை போல் தரையில் வி.ழு.ந்து கிடந்துள்ளனர்.

இந்நிலையில், ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உ.யி.ரிழந்துள்ளார், ம ற் றொருவர் ப.ய.ங்.கர தீ கா.ய.த்துடன் அ.வ.சர தீ.வி.ர சி.கி.ச்சை பிரவில் உள்ளார்.
#Watch| Deadly Lightning Strike In Gurugram Caught On Camera #Gurgaon #Gurugram #Haryana #Trending #Lightningstrikes pic.twitter.com/ffj2Pma5cw
— NewsMobile (@NewsMobileIndia) March 13, 2021
மற்ற இரண்டு பேரின் உ.யி.ருக்கு ஆ.ப.த்து ஏ.து.மி.ல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.















