மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்… விசாரணையில் சிக்கிய காதலி : வெளியான உண்மை!!

1340

சென்னை…

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் மருத்துவர் கொ.லை செ.ய்.யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக காதலி கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த விகாஷ் ராஜன் (27) என்பவர் முழுநேர மருத்துவராக பணியாற்ற இந்திய மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற பெங்களூரில் தங்கி படித்து வந்தார்.

அப்போது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படவே இருவரும் காதலித்து பின் லிவிங் டூ கெதர் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் விகாஷ் ராஜன் கடந்த மாதம் 10ஆம் திகதி, அவரது காதலியின் நண்பர்களால் தா.க்.க.ப்.ப.ட்.ட.தி.ல் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.


தனது நி.ர்.வா.ண பு.கை.ப்ப.ட.ங்.க.ளை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் ஏற்பட்ட த.க.ரா.றி.ல், தன் நண்பர்கள் இ.ரும்புக் க.ம்பியால் தா.க்.கி.யதா.க விகாஷின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் 3 நண்பர்களையும் பொலிஸார் கை.து செ.ய்தனர். ஆனால் வி.சாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் மு.ரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் ச.ந்தேகமடைந்த பொலிஸார் விகாஷின் காதலியிடம் வி.சாரணை நடத்தினர். அப்போது தி.டுக்கிடும் தகவல் வெளியானது.

குறித்த பெண் தன் ஆண் நண்பர் சுஷிலுடன் .உறவில் இருக்க முயன்றுள்ளார். இந்த விடயம் விகாஸுக்கு தெரிய வரவே, தனது காதலியிடம் ச.ண்.டையிட்டுள்ளார்.

இதுகுறித்து சுஷில் மற்றும் அவரது நண்பர்களுடன் பேசிய அப்பெண், விகாஷை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளார். அதன்படியே பேச்சுவார்த்தைக்கு என அழைத்து விகாஷை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த விகாஷ் உ.யி.ரிழந்தார். வி.சாரணைக்கு பின்னர் அப்பெண் கைது செய்யப்பட்டார்.