மல்லாக்க படுத்தபடி மார்க்கமான போஸ் கொடுத்த ஸ்ரேயா.. வைரலாகும் ஹாட் வீடியோ!!

1909

ஸ்ரேயா சரண்..

நடிகை ஸ்ரேயா நீச்சல் உடையில் தன்னுடைய குழந்தைகளுடன் கடற்கரையில் துள்ளி விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருக்கு ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது. கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி மற்றும் நடிகர் விஜயுடன் அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்ரேயா. இதனால், தமிழ் சினிமாவில் சினிமாவின் உச்ச அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார் தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட நடிகை ஸ்ரேயா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார்.


இவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணம் இவர் வடிவேலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஆட்டம் போட்டது தான் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், அதன் பிறகும் சில படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

எனவே தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டு ரஷ்யாவில் செட்டிலாகிவிட்ட நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். அவர் தன்னுடைய குழந்தையுடன் விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)