நீத்து சந்திரா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.

தற்போது முன்னழகை, காட்டி ஸ்டைல் ஆக நடந்து வருவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்பவே இப்படின்னா மார்கழி மாசம் எல்லாம் உடம்பு என்ன ஆகப்போகுதோ..”
என்று அக்கறையாக கேட்கிறார்கள்.

View this post on Instagram















