முன்னழகை எடுப்பா காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நந்திதா!!

1530

நந்திதா..

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்,


தற்போது Structure, வளைவான உடற்கட்டை காட்டியபடி, Handbag-ஐ நடுவுல போட்டபடி Hot போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். “இளவும்பஞ்சு காடு…” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.