முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய நிவிஷாவின் ஹாட் வீடியோ!!

1840

நிவிஷா..

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.

ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை . சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.


தற்போது தனது கட்டழகை மாடர்ன் உடையில் எடுப்பாக காட்டிக்கொண்டு டேபிள் சரி செய்து கொண்டிருக்கும் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)