மொத்தம் 600 பேராம்.. 16 வ யது சி.று.மி.யை.. 5 வருடத்திற்கும் மே லா க.. ப கீ ர் பின் ன ணி… ந டு ங் கிய மதுரை..!

664

16 வயது சி று மியை………..

16 வயது சி.று.மி.யை 5 வருடங்களாக 600-க்கும் மேற்பட்டோர் பா..லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செய்த ச ம் பவம் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக 7 பேர் இதுவரை கை.தா.கிய நிலையில், இந்த கொ.டூ.ர ச ம் பவ த்தில் பல ப.கீ.ர் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் 16 வயது சி.று.மி.க்கு பா.லி..யல் தொ.ல்.லை தருவதாக, தல்லாகுளம் அனைத்து ம க ளிர் போ லீ சா ருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அ.தி.ர.டி.யாக ச ம் ப வ இ ட த்து க்கு சென்று சோ.த.னை.யை ந ட த் தின ர். அப்போதுதான் 16 வ ய து சி.று.மி அங்கு சி.க்.கி.யி ரு ப்ப தை யும், ஒரு சி.று.மி.யை நூற்றுக்கும் மே ற் ப ட் டோரிடம் பா.லி.ய.ல் தொ ழி லி ல் பெ ண் களே ஈ டு ப டு த்தி வ ந் த தை யும் அ றி ந் தனர்.

இ தை ய டுத்து, சம்பந்தட்ட 7 பே ரை ஆ.ள் க.ட.த்.தல் மற்றும் விப.ச்.சா.ர த.டு.ப்.புப் பிரிவு கா வ ல் து றை ஆ ய் வா ளர்  ஹேமமாலா த லைமை யிலா ன  போ லீ சா ர் போக்சோ ச ட் ட த் தின் கீழ் அ.தி.ர.டி.யாக கை.து செய்தனர். பின்னர், பா.தி.க்.கப்பட்ட சி.று.மி.யையும் மீ.ட்.டு, உ.ட.ன.டி.யாக அவருக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டு, இறுதியில், கா ப் ப கத்தில் பத்.தி.ர.மாக ஒ ப் ப டை க் கவும் செ ய் த னர்.


பின்னர் சிறு.மி.யிடம் மெல்.ல வி.சா.ர.ணையை ஆரம்பித்தபோதுதான் பூ.தா.க.ரமான பல வி ஷ யங் கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.. மதுரை மாவட்டத்திலேயே பா.லி.ய.ல் தொ.ழி.லில் மு.க்.கி.ய பு ள் ளிகளாக தேட.ப்.பட்டு வந்தவர்கள் 5 பெண் பு ரோ க் க ர்கள்… இவர்களைதான் இத்தனை நாட்களாக போ லீ சா ர் தே.டி வந்தனர்.. இப்போது சி.று.மி வி.வ.கா..ரத்தில் கை.தா.கி உள்ளது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.

2015-ம் ஆண்டு சி று மி க்கு 10 வ ய சாக இருக்கும்போது, ஜெயலட்சுமி என்பவர் அழைத்து வந்து வளர்த்துள்ளார்.. இந்த ஜெயலட்சுமி .பா.லி.ய.ல் தொ.ழி.ல் செ ய் து வ ரு பவ ராம்.. 13 வயதில் சி.று.மி வ ய துக்கு வ ந் த வுட னேயே, பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஈ.டு.ப.டுத்தி உள்ளார் ஜெயலட்சுமி. ப ண த் தாசை  கா ட் டி யே பி ஞ் சுவை  இந்த தொ ழி லில்  த.ள்ளி வி.ட்.டு.ள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஆ யி ர க்க ண க் கா னோர் சி.று.மி.க்கு பா.லி.ய.ல்  தொ.ல்.லை. த.ந்.து.ள்ளனர்.. அதாவது ஜெ ய ல ட் சுமி யின் தோ ழி களும் பு ரோ க் க ர் க ளுமான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆகியோர் சி.று.மி.யை சி.த்.ர.வ.தை செ ய் து, அந்த .ந.ர.க.த்தில் .ஈ.டு.ப.டுத்தி உள்ளனர். இவர்கள் 5 பே ரு மே த ற் போ து கை.தா.கி உள்ளனர்.. இவர்களை த வி ர ச ர வணபிரபு, ஆட்டோ டிரைவர் சின்னதம்பியும் கை தா கி உள்ளார்.. இவர்கள் 7 பே ரு ம், மதுரை மட்டுமின்றி பல்வேறு மா வ ட் டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சி.று.மி.யை பா.லி.ய.லு.க்.கு உட்.ப..டுத்தி வ.ற்..பு.று.த்தி வந்தவர்கள். அதன்மூலம் ல ட் ச க் கண க் கில் சம்.பா.தி.த்தவர்கள்.

மதுரை உத்தங்..கு.டி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில்தான் சி.று.மி.யை .ப.லா.த்.கா.ர.த்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.. இங்குதான் நேரில் சென்று அ.தி..ரடி சோ.த.னை.யை ம க ளிர் போ லீ சார்  ந.ட.த்.தினர்.. மீட்.க.ப்.பட்ட சி.று.மி..யிடம் .ந.ட.த்.த.ப்பட்ட வி.ச.ர.ணை.யில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. 11 வ ய தில் இருந்தே சி.று.மி.க்கு பா.லி.ய.ல் தொ.ந்..த.ரவு தரப்பட்டுள்ளது..

வயதுக்கு வ ரு வ த ற் கு முன்பிருந்தே அந்த 5 பெ ண் பு ரோ க் க ர்க ளு ம் சி.று.மி.யை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளனர்.. அதேபோல அ.டி.க்.க.டி கொ ஞ்ச ம் ப ண த்தை யு ம் சி.று.மி.க்கு .கா.ட்டி .ஏ.மா.ற்.றி வந்துள்ளனர்.. சி.று.மி வயதுக்கு வந்த பி ற கு தான் மாவட்டம் முழுவதும், பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த பி ஞ் சு வை நா.ச.ம் செய்ததில் டி ரை வ ர்க ள், தொ ழி லா ளர் க ள் முதல் தொழில் அதிபர் வரை அ ட க் கமா ம்.. இப்படியே 600-க்கும் மேற்பட்டோர்கள் சி.று.மி.யை நா..சம் செ ய் த னர் என்பது வி.சா.ர.ணை.யில் தெரியவந்துள்ளது.

இ ப் ப டித் தா ன்  கடந்த மாதம், சென்னை வண்ணாரப்பேட்டையிலும் ஒரு சி.று.மி.யை 400 பேர் .ப.லா.த்..கா.ரம் செ ய் த ச ம் ப வம்  ந ட ந்தது .. அந்த .சி.று.மி.யை, அவரது அ க் கா வே பா.லி.ய.ல் தொ.ழி.லில் தள்.ளி.யதுதான் கொ.டூ.ர.ம்.. இ ந் த வ ண்ணா ர ப் பே ட்டை ச ம் பவ த் தி லும் ஏ ரா ள மா ன உயர் அ.தி.கா..ரிகள், போ லீ ஸா ர், வி ஐ பி க் கள் சி.க்.கி.யதாக கூறப்பட்டது.. அது தொடர்பான வி.சா.ர..ணை த ற் போ தும்  ந டந் து வ ரு ம் நி லை யி ல்,

இந்த மதுரை ச ம் ப வம் அதற்கு மேல் அ.தி.ர்.ச்.சி.யை த ந் துள் ளது.. அ த் து டன் பெ ண்  கு ழ ந் தைக ள் பா.து..காப்பும் ந ம க்கு கே ள் வி க் குறி யா கி வருகிறது.