ரயிலில் பயணித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : ப.துங்கி இருந்த காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

494

சென்னை…

சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.

அப்போது இருவருக்கும் ச.ண்.டை ஏற்பட்டு வா.க்குவாதம் ஆகியுள்ளது அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் த.ள்ளிவிட்டுள்ளார்.


இதில் ரயிலில் சிக்கி சத்யா உ.ட.ல் ந.சுங்கி சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உ.டலை மீ.ட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பு ஏற்பட்டது.

சத்யாயாவை சதீஷ் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் சதீஷின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை சத்யா நிறுத்தியபோது இந்த கொ.லை ச.ம்பவம் நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

த.ப்பி ஓடிய சதிஷை ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைத்து தே.டி வ.ருகின்றனர்.