வேறு பெயர்களில் பயணம்… சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரி கணவனுடன் த.ப்.பிய பெண்!! நேர்ந்த ப.ரி.தாபம்!!

871

ஐஸ்வர்யா………..

கேரளாவில் சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவருடன் த.ப்.பிய பெ.ண்.ணை பொ.லிசார் கை.து செ.ய்.துள்ளனர்.

கொ.ல்.லம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(28) மற்றும் இவரது சகோதரியின் கணவன் 36 வயதான சஞ்சித் ஆகியோரையே தமிழகத்தின் மதுரையில் வைத்து ரயில்வே பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.

சஞ்சித் என்பவருக்கு இரண்டு பி.ள்ளைகளும் ஐஸ்வரியாவுக்கு ஒரு கு.ழ.ந்தையும் உள்ளனர். இருவரும் தங்கள் பிள்ளைகளை கைவிட்டு த.ப்.பிய வ.ழ.க்கிலேயே தற்போது சி.க்.கி.யு.ள்ளனர்.


ஐஸ்வரியா மா.ய.மா.னதை அடுத்து கணவர் பொ.லி.சாரை நா.டிய நிலையில், சஞ்சித்தும் மா.ய.மா.னதாக உறவினர்கள் பு.கா.ர் அ.ளி.த்துள்ளனர்.

இந்த நிலையில், இதை ஒரே வ.ழ.க்காக வி.சா.ரித்த பொ.லிசார், இவர்கள் இ.ருவரும் வேறு பெயர்களில் தமிழகத்தின் மதுரைக்கு பயணமாவது கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ரயில்வே பொ.லி.சாரின் உதவியுடன், அவர்களை கை.து செ.ய்.து.ள்ளனர். தற்போது கொ.ல்.லம் தனிப்படை பொ.லி.சார் மதுரைக்கு சென்று இருவரையும் கொ.ல்.லத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த வி.வ.காரம் தொடர்பில் வி.சா.ர.ணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.