ஜெயஸ்ரீ…

தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (21). இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செ.ய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் திகதி வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ப.தறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏ.ரிக்கரையில் பெ.ண் ஒருவர் பி.ணமாக கி.டப்பதாக பொ.லிசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அங்குள்ள முட்செடியில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டு கிடந்ததை கண்டு அ.திர்ச்சி அடைத்தனர். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் உ.ட.லை கண்டு க.த.றி அ.ழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் பொ.லிசார் இ.ள.ம்பெண்ணின் பெற்றோரிடம் வி.சா.ரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் ம.ரணத்தில் அவர் காதலித்துவந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இ.ளைஞர் மீது ச.ந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதையடுத்து, ச.ந்.தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த மப்பேடு பொ.லிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

அதேபோல், இ.ளம்பெண்ணின் உ.டலில் சில இடங்களில் கா.யங்கள் இருந்ததோடு, வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன்,

பணப்பை உள்ளிட்ட பொருள்கள் ச.ம்.பவ இடத்தில் இல்லாததும் பொ.லிசாருக்கு அ.தி.ர்ச்சியை கொடுத்தது, இதையடுத்து ச.ந்தேக ம.ரணம் என்ற அடிப்படையில் வி.சா.ரணையைத் தீ.விரப்படுத்தினர்.

இதற்கிடையில், பொ.லிசார் தன்னைத் தேடி வரும் தகவலறிந்து, இளவரசன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உ.யி.ரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு கா.வல் நிலையத்தில்,

தனது மகள் பா.லியல் வ.ன்.கொ.டுமை செ.ய்யப்பட்டு கொ.லை செ.ய்யப்பட்டிருப்பதாகத் தாங்கள் ச.ந்தேகிப்பதாகப் பு.கார் அளித்துள்ளார்.

இதையடுத்து காதல் விவகாரத்தில் இ.ளம்பெண் தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டாரா? அல்லது கொ.லை.யா என வி.சாரணை நடத்தி வருகின்றனர்.















