கடந்த 10 ஆண்டுகளில் சாதித்த சிறந்த பெஸ்ட் 5 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள்!!

774

கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு அணிக்கும் பல விக்கெட் கீப்பர்கள் விளையாடியுள்ளனர். இந்தியாவிற்கு தோனி ரிஷப் பண்ட் ,சஞ்சு சாம்சன் கேஎல் ராகுல் என பலர் விளையாடியிருக்கிறார்கள் .அப்படி இங்கிலாந்திலும் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என பலர் விளையாடியிருக்கிறார்கள். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

மகேந்திர சிங் தோனி :

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய முதுகெலும்பாக விளங்கியவர். விக்கெட் கீப்பராக, அதிரடி பேட்ஸ்மேன் ஆக, ஒரு கேப்டனாக பல சாதனைகள் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,500 ரன்களும் 17 சதங்களும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 224 ரன்கள் டெஸ்ட் போட்டியில் விளாசியுள்ளார் இதன்மூலம் என்ற பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்த அணி பிடிக்கிறார் தோனி.

மேட் பிரியர் :


இங்கிலாந்து அணிக்காக 2007 ஆம் ஆண்டு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2089 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 126 ரன்கள் அடித்துள்ளார் மிகவும் பட்டையை கிளப்பியுள்ளார்.

முஷ்பிகுர் ரஹிம் :

வங்கதேச அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான். 41 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 2870 ரன்கள் விளாசியுள்ளார் அதிகபட்சமாக ஜிம்பாவே அணிக்கு எதிராக 219 ரன்கள் அடித்துள்ளார் இவர். மேலும் 2001 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசி இருந்தார்.

ஜானி பேர்ஸ்டோ ல்:

தற்போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார் 48 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3020 ரன்கள் அடித்துள்ளார் அதிகபட்சமாக இலங்கை அணிக்கு எதிராக 167 ரன்கள் விளாசியுள்ளார் அதனை தாண்டி 5 சதம் அடித்திருக்கிறார்.

பிஜே வேட்லிங் :

இவர் நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த கீப்பர் பேட்ஸ்மேன் என்னும் பெயரை பெறப்போகிறார். தற்போது வரை 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3092 ரன்கள் எடுத்துள்ளார் .அதிகபட்சமாக இலங்கை அணிக்கு எதிராக 105 ரன்கள் எடுத்து இருக்கிறார் அது தாண்டி மூன்று சதங்களும் அடங்கும் அடித்திருக்கிறார்.