இந்த இலையின் மதிப்பு தெரியுமா? ஆச்சர்யப்படும் விலையில் விற்கும் இலை…!

956

நம்ம ஊரில் கிடைக்கும் நாட்டு கொய்யா பழத்திற்கு நிகரானது எந்த பழமும் இல்லை. வெளிமாநிலத்தில் விளையும் ஆப்பிள் ஆரஞ்சு அனைத்தும் நாட்டு கொய்யா பழம் முன்னே தோற்று போகும்.

அவ்வளவு சத்து நிறைந்தது . இப்போ இந்த கொய்யா இலையின் மகத்துவங்களை பார்க்கலாம் இந்த வீடியோவில் , தலை முடி பிரச்சனை , உடல் எடை குறைய , உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைய இந்த கொய்யா இலை உதவும்

ஒரு கிலோ கொய்யா இல்லை விற்கும் விலையை கேட்டால் நீங்க வாயை பொழப்பீங்க – கீழ இருக்க வீடியோ பாருங்க – உங்களுக்கு இந்த இலையின் முக்கியத்துவம் புரியும். உடலில் உள்ள கொழுப்பு நீங்க, பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்க , இந்த முறைப்படி செய்து பாருங்க.


இங்க பகிரப்பட்ட வீடியோ பார்த்தீங்களா ?? உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புரூம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம்.

எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பக்கத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம் .

.