தொடை அழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்த ஹென்னா பெல்லா!!

1315

ஹென்னா பெல்லா..

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தவகையில், உறியடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஹென்னா பெல்லா. இந்த படத்தில் இடம்பெற்ற மானே மானே உறவென நினைச்சேனே என்ற பாடலில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இந்த பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த படத்தினை தொடர்ந்து துணிந்து செல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை ஹென்னா பெல்லா 30க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் ஆக்டிவாக இருக்கும் இவர் சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார்.

தமிழில் சமீப காலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறாமல் இருக்கிறார். இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் படங்களில் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் நிலையில் இருக்கிறார் அம்மணி என்பது தெரியவருகிறது.


இந்நிலையில் புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ள நிலையில் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வைரளாகி வருகின்றது. இந்நிலையில் இணையத்தில் இவர் வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உரியடி படத்தில் நடித்த ஹீரோயின் இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்த இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி. அதிலும், தன்னுடைய வாழைத்தண்டு போன்ற வாளிப்பான தொடை அழகு.. எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.