புடவையையே கவர்ச்சியாக அணிந்து மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த சஞ்சிதா ஷெட்டி!!

180

சஞ்சிதா ஷெட்டி..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார். ஒருபக்கம் அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி,


போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து மாராப்பை விலக்கி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.