சாலையில் பி ச் சை எடுத்த இளம் தி ரு ந ங் கை ! அந்த பணத்தின் மூலம் நம்ப மு டி யா த வகையில் மாறிய அவர் வாழ்க்கை அ திர்ச்சித் தகவல்!!

247

பாகிஸ்தானில்………..

பாகிஸ்தானில் பி ச் சை எடுத்து வந்த இளம் திரு ந ங் கை தற்போது பெரிய வழக்கறிஞர் ஆகியுள்ளதுடன் நாட்டின் முதல் திரு ந ங் கை நீ தி பதி ஆவேன் என சப த மி ட்டு உ ழை த்து வருவது ஆச் ச ரி ய த்தை ஏற்படுத்தியுள்ளது.

நிஷா ராவ் (28) என்ற திரு ந ங் கைக்கு தற்போது 28 வயதாகிறது. இவருக்கு 18 வயதான போது உ ட லில் மா ற் ற ங்கள் ஏற்பட்டதை உ ண ர்ந்தார். தான் தி ரு ந ங் கை என்பதை பு ரி ந்து கொண்ட நிஷா வீட்டிலிருந்து வெளியேறினார்.

பின்னர் சக தி ரு ந ங் கைகள் நிஷாவிடம் பி ச் சை எ டு ப்பது அல்லது பா லி ய ல் தொழில் செய்தால் தான் நாம் பி ழை க்க முடியும் என கூறினர். ப டி ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிஷா பி ச் சை எ டு க்க தொடங்கினார்.


அதில் கி டை த்த பணத்தை வைத்து சட்ட ம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்று கல்வி பயின்றார். வருடங்கள் கட ந் தன, பி ச் சை எடுத்த பணத்தில் ப டி த்தே வழக்கறிஞர் ஆனார் நிஷா.

தற்போது பாகிஸ்தானில் பிரபல வழக்கறிஞராக உள்ள நிஷா தி ரு ந ங் கை கள் உ ரி மை க ள் தொடர்பான 50 வழக்குகளுக்காக போ ரா டி சிறப்பான அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

நிஷா கூறுகையில், எனது குறிக்கோள், லட்சியம், எனது கனவு பாகிஸ்தானின் முதல் தி ரு ந ங் கை நீ தி ப தியாக வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.