மீண்டும் இணையத்தை அதிர வைத்த ஸ்ரீதேவியின் மகள், லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

146

ஜான்வி கபூர்…

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் ரோஹி என்ற திரைப்படம் வெளியானது, தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர கருப்பு நிற உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்……