Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மடோனா செபஸ்டியன்..
மலையாள பொண்ணுங்க என்றாலே தமிழ பசங்க மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். காரணம் கிளி போன்ற மென்மையான குரல், நேச்சுரல் அழகு, மை கண்ணு, மாநிறம், கருமையான கூந்தல் என வசீகரிப்பார்கள்.
சாதாரண பெண்களை போன்றே தான் அங்குள்ள நடிகைகளும் பெரிதாக மேக்கப் ஏதும் போட மாட்டார்கள். சிம்பிள் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார்கள். அப்படித்தானே பிரேமம் திரைப்படத்தில் நடித்த மடோனா செபஸ்டியன்.
முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர்...
யாஷிகா ஆனந்த்..
இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.
அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில்,...
பூர்ணா..
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வித்தகன், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இவரின்...
கேப்ரியல்லா..
‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும்,...
தன்யா ரவிச்சந்திரன்..
பிருந்தாவனம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பார்ப்பதற்கு சினேகாவை போல் ஒரு குடும்ப பாங்கான முகம் என்பதால் அந்த மாதிரி வேடங்களிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை...
கணவரின் கள்ளக்காதலியின் மகளை கொடூரமாக கொலை செய்த பெண் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
Tamil 360 - 0
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி வனிதாவுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் கனகாவும், வனிதாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
பெருந்துறை அருகே கடந்த 2018ம் ஆண்டு 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் வனிதா என்ற...
தருமபுரி..
மக்கள் மத்தியில் செல்பி என்ற விஷயம் பிரபலமாக தொடங்கியதில் இருந்தே பல விபரீதங்களை பார்த்து வருகிறோம். ரயிலுக்கு முன்பு செல்பி எடுத்து ரயிலில் அடிபட்டு இறப்பது,
ஓடும் வெள்ளத்திற்கு நடுவே நின்று செல்பி எடுக்கும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறப்பது மற்றும் பாறை வழுக்கி அடிபட்டு இறப்பது போன்ற பல செய்திகளை கடந்து வந்தாலும் ஒரு சிலர் இன்னமும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து வருவதை நிறுத்தவில்லை... அந்த வகையில்,
ஒகேனக்கல்லில்...
ஹைதராபாத்..
ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான ஜி.புல்லா ரெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மகனான ராகவா ரெட்டியின் மகன் ஏக்நாத் ரெட்டிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் ரூ.75 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள புலிநகம், ரூ.35 மதிப்புள்ள...
சேத்தனா ராஜ்..
கன்னட சின்னத்திரையில் நடிகையாக வளம் வந்தவர் 21 வயதே ஆன சேத்தனா ராஜ். இவர் அவரது பெற்றோருக்கு தெரியாமல் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார் என பெங்களூரு போலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள போலிஸார், ‘கீதா’, ‘தொரேசானி’, ‘ஒளவினா நில்டானா’ போன்ற பிரபல சீரியல்களில் நடித்தவர் சேத்தனா ராஜ். 'ஹவயாமி' என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். பெங்களூருவின் அபிகெரே பகுதியைச் சேர்ந்தவர் சேத்தனா ராஜ்....
















