Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூஜா ஹெக்டே.. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் நிம்மதி...
கர்நாடகா.. கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே சனிக்கிழமை பிற்பகல் ஒரு பெண் வக்கீல் பலமுறை சரமாரியாகத் தாக்கி உதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தகவல்களில்படி, பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் சங்கீதா என்றும் அவரை தாக்கியது சங்கீதாவின் பக்கத்து வீட்டுக்காரர் மகந்தேஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மொபைலில் படம்பிடிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மந்தேஷ் அந்த பெண்ணை மிகுந்த ஆத்திரத்துடனும்...
சென்னை.. சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளம்மாள் (60). எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார் அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி (எ) விக்னேஷ். கஞ்சா போதை பழக்கம் உடையவர். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இரு தினங்களாக விக்னேஷ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (மே 17) இரவு 10 மணியளவில் அதேபோல மாணவியிடம்...
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கு அவரது தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டை மூண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்ய இருப்பதால், கோதண்டராமன் சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு அண்ணன் ஜெகதீசனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு கோதண்டராமன் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்...
திருச்சி.. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது வேன் மீது இருசக்கர...
வாணி போஜன்.. ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார். ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், சினிமா...
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-மேகலா. இவர்களது மகன் தருண் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி மற்றும் மேகலா தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தருண் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது பெற்றோர் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்த...
சென்னை.. தமிழக தலைநகர் சென்னையில் நபர் ஒருவர் இறந்த தாயின் உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). குடிப்பழக்கம் உள்ள இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது 86 வயது தாய் செண்பகத்துடன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் செண்பகத்தை கடந்த சில நாட்களாக காணவில்லை என...
ஒடிசா.. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றிய பொலிசார் சந்தோஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், சுஜாதா (மனைவி) ஒரு வருடம் கழித்து எல்லாம் சரியாகிவிடும். யாராவது பணம் கேட்டு வந்தால் அவர்களின் பெயரை எழுதி வைத்து கொள்....