Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷிவானி நாராயணன்.. கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ராஜதந்திரத்தை உடைப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். புதிய கட்சி உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள். மிதுனம் மிதுனம்:...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி-கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் அஜித் குமார். இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். இவரும், சிங்களாந்தபுரம் அருகே உள்ள களர்க்காடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்-முத்துமணி தம்பதியினரின் மகள் சுஜிதா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த...
பெல்ஜியம்..... பெல்ஜியத்தை சேர்ந்த குண்டெர் உவென்ட்ஸ் என்பவர் சிறுவயதாக இருந்தபோது (அதாவது 7 வயது), மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியர் பள்ளியில் சக மாணவர்கள் முன்பு அவரை அடித்து அவமானப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தை அப்படியே மனதில் வைத்து வஞ்சம் தீர்ப்பதற்காக கோபத்துடனே இருந்து வந்த குண்டெர் உவென்ட்ஸ் 30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதற்கு பழிதீர்த்து உள்ளார். சிறுவயதில் தன்னை அவமானம் படுத்திய ஆசிரியர் மரியா வெர்லிண்டேனை,...
சேலம்... சேலம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், விஜயலட்சுமி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், விஜயலட்சுமிக்கு அவரது சகோதரியின் கணவர் குமரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் குமரனின் மனைவி சரஸ்வதி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் விஜயலட்சுமி குமரனுடன்...
பீகார்.... பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பப்புகுமார் ஷா (வயது 26). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்லாஸ் நகர் என்னும் பகுதியில் தங்கி, தனக்கு கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, பணம் சம்பாதித்து வந்துள்ளார். பப்பு தங்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் கமல்ஜித். இவரின் மகளுடன் பப்புகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம், இருவருக்கும் இடையே காதலாகவும் மலர்ந்துள்ளது. தொடர்ந்து, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுவதற்காக,...
இங்கிலாந்து.. பெண்ணின் மார்பகங்களை கவர்ச்சியாக மட்டுமே பார்க்கும் இந்தக் காலத்தில் மார்பகங்கள் காரணமாக பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் குறித்து யாருமே சிந்திப்பது கூட கிடையாது. பழங்காலத்தில் பிஞ்சுக் குழந்தைகளின் பசியினைப் போக்குவதால் பெண்களின் மார்பகத்தை மிக உயர்ந்ததாகக் கருதினர். ஆனால், அதே மார்பகம் காரணமாக தற்போது பெண்கள் கிண்டலுக்கும் கேலிக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ட்லி ஸ்மார்ட். நார்தாம்ப்டன்ஷையர் நகரில் வசித்துவரும் இவருடைய வயது...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த ராமன் கோவில் பகுதியைச் சேர்ந்த பீபிஜான் (39) இவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் திருமணம் ஆகாமல் ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். பூசாரி சம்பத்துக்கும் பீபிஜானுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது....
திரிபுரா... திரிபுரா மாநிலம், காண்டேச்சேரா கிராமத்தில் கடந்த செவ்வாயன்று கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது குழந்தையுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், தனது மகளை கோயிலில் அமரவைத்துவிட்டு பிரசாதம் வாங்கி வரச்சென்றுள்ளார். பிறகு வந்துப் பார்த்தபோது தனது மகள் காணமானல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கோயில் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் மாயமானது தெரியவந்தது....
சதா.. ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இதுவரை வாய்ப்புகள் இல்லாமல்...