Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவை.. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின் மகள் மாலதி , காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்ட நிலையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிகள் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்...
மதுரை.... மதுரை மாவட்டம், கேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெகதீஸ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் ஜெகதீஸ் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த ஜெகதீஸ் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது பெற்றோர் பலமுறை தட்டியுள்ளனர். ஆனாலும் மாணவர் கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவனின் பெற்றோர்...
கொச்சி... கொச்சியில் இரு பேரக் குழந்தைகளுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண் ஒருவர், தனது காதலனுடன் சேர்ந்து, அதில் ஒரு பெண் குழந்தையை கொலை செய்து விட்டு, உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடி சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. தண்ணீர் வாளியில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தையின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சஜூஸ். திருமணமாகி மனைவி மற்றும்...
சென்னை.. சென்னை எம்.கே.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்(44). ஆட்டோ ஓட்டுநரான பிரேம் குமார் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் வீடுதிரும்பிய போது, அதேபகுதியில் பக்கத்துவீட்டில் வசிக்கிகும் தமிழ் (30) என்ற இளைஞர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார். அப்போது “என் மனைவி என்னை விட்டுப்பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்” எனக் கூறி பிரேம் குமாரிடம் சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் சண்டை முற்றி அடிதடியான...
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ரேவதி. பட்டதாரியான ரேவதியும் கோபி நாதம்பட்டி கூட் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...
சென்னை.. சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்த மர்மநபர்கள் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர். சென்னை, வளசரவாக்கம், ஏ.கே.ஆர் பகுதியில் துணை நடிகை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், நேற்று இரவு 11.30 மணி அளவில்...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. மனைவியுடனான கள்ளத்தொடர்வை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட மோதலில் இருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது...
வேலூர்... வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், பிரசவித்த சில மணி நேரத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தாய்ப்பால் இல்லாமல் குழந்தை பரிதவித்து வந்தது. இதனிடையே...
ஜீவன்.. இந்தியாவைச் சேர்ந்த நபர் திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் ஆக்ஸ்போர்டு சர்க்கஸின் சென்ட்ரல் பகுதி மற்றும் பேக்கர்லு லைனில் பிரம்மாண்ட விளம்பர பலகைகளை வைத்துள்ளார். அதில் திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் 31 வயதான ஜீவன் பாச்சு, இந்த விளம்பரத்திற்காக மட்டும்...