Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பத்தூர்.. தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர். இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை சேர்ந்த ரேவதி (27) என்பவரும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாசிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. ஜெகன் கடந்த 13-ந் திகதி விடுமுறையில் தனது...
கோவை.... கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர். அதில், ராஜ்குமாருக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும்...
ஜான்வி கபூர்.. மறைந்த மயிலு நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், முதல் படம் நல்ல முறையில் ஹிட் அடிக்கவேண்டும் எனவும் கருதி அந்த படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோவான இஷான் கட்டாரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். அதையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும்...
தர்ஷா குப்தா.. மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் மூலம் சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக்கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த தர்ஷாவுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு மிகப்பெரும் அளவில் பிரபலமானார். இதையடுத்து திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என்...
கீர்த்தி சுரேஷ்.. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வந்தாலும் வந்தது. சின்னத்திரை நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். மேலும், யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் செமயாக நடனமாடி வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின்...
அனுபமா.. மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது...
மகாலட்சுமி.. இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை...
கேரளா.... கேரளாவின் பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). Dredge ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் இடுக்கி பீர்மேடுவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கு 2015ம் ஆண்டே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்திருக்கிறார். இது தெரிந்த பிறகும் அந்த பெண்ணை அணுகி அவரை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார் ஹரி கிருஷ்ணன். சில காலத்திற்கு பிறகு ஹரி கிருஷ்ணனின் காதலை அப்பெண் ஏற்றுக்கொண்டது, இருவரும் கடந்த 2018ம்...