Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வேதிகா.. ஒல்லி பெல்லி அழகியாக சைஸ் ஜீரோ லுக்கில் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை வேதிகா. இவர் முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடித்த படங்கள் அத்தனையும் ஓரளவுக்கு தொடர் ஹிட் அடித்தது. இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து கவர்ச்சியாக களமிறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சினைகள்...
மதுரை..... மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு - துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு சென்று இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த தம்பதிகள் தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லோகபிரபுவும், துர்காதேவியும் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து...
மதுரை.... மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது திடீர் நகர் என்னும் பகுதி. இதனை அடுத்துள்ள பாஸ்கரதாஸ் நகர், வடக்கு மெயின் ரோட்டில் வசித்தவர் ராமச்சந்திரன். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சிவபிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சடையாண்டி. இவரது மகள் பெயர் சினேகா. இவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா என்ட்ரி...
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்ததில் வாயின் பல் இடுக்குகளுக்கு இடையே டூத் பிரஷ் வசமாக சிக்கிக் கொண்டது. இதனால் வாயைத் திறக்க முடியாமலும் மூட முடியாமலும் அலறிய ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை...
சென்னை... சென்னை ராயபுரம் அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சிறுமியின் தாய் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.14 வயது மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டதும் தாயார் துடிதுடித்து...
கேரளா.. கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த நல்லன்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2014ம் ஆண்டு மகனின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார். பிறகு இவரால் சரியாகப் பணம் கட்ட முடியவில்லை. இதனால் பலமுறை வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. மேலும் வாங்கிய கடனுக்காக வட்டியும் அதிகரித்துக் கொண்டே சென்றது....
விருதுநகர்.. நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விருதுநகர் அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி(26). இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில்...
ஜெனிலியா.. துரு துரு நடிகையாக தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அவரது கெரியரில் நல்ல அறிமுகப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார். தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி, சச்சின் திரைப்படத்தில் ஷாலினி உள்ளிட்ட அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு...
சீரியல் நடிகை.. சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு என்றாவது ஒரு நாள் வெள்ளித்திரையில் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அப்படி பலர் கனவுகளுடன் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோரை கூறலாம். இவர்களின் வரிசையில் தானும் ஒரு நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு வெள்ளித்திரைக்கு வர முயன்றவர் தான் அந்த சீரியல் நடிகை....